donate

பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கம் (PTS)

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது !!!

சங்கம் “தமிழ்”, “தமிழர் பண்பாடு”, மற்றும் “தமிழர் பாரம்பரியம்” ஆகியவற்றை ஊக்குவிப்பதற்க்கும், போற்றுவதற்க்கும், அதன் மேம்பாட்டிற்கு உதவும் அமைப்பாக இருக்கும். 

பிட்ஸ்பர்க்கில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு குழுமம் இருந்தால், நட்பு பாராட்டலாம், தமிழர் பண்பாட்டு விழாக்கள் எடுக்கலாம், தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிடலாம், சிறுவர்களுக்கு தமிழ் மீது ஈடுபாடு எற்படுத்தலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கம் பிட்ஸ்பர்க்கில் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வரவிருக்கும்

சமீபத்திய செய்திகள் & நிகழ்வுகள்

Hurry Up! Get your tickets now!! 05 days 14 hrs 31 mins 03 secs
Thank YOU for your Support
41%

2026-27 கல்வியாண்டிற்கான தமிழ்ப் பள்ளிமாணவர் பதிவு விரைவில் தொடங்கும்!

ஏதேனும் கேள்விகள் இருந்தால் மைய ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

ஸ்பான்சர்ஷிப் திட்டங்கள்

உங்கள் ஆதரவு எங்கள் நோக்கத்துக்கும் சமூகத்திற்கும் வலு சேர்க்கிறது

mission & vision

மேலும் அறியுங்கள்

எங்கள் நோக்கமும் & பார்வையும்

பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கம் (PTS) இந்நிலப்பகுதியில் உள்ள தமிழர்களுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்தும் தளமாக இருந்து, தமிழ் திருநாள்களை கொண்டாடவும், தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், பரப்பவும், மேலும் முக்கியமாக தமிழ் இளைஞர்கள் தமிழைக் கற்றுத் தமிழர் பண்பாட்டை பேணிச் செல்லவும் ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Pittsburgh Tamil Sangam

Download our latest Newsletter Vanavil

message

meet

பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கம்

நிகழ்வுகளைப் பற்றி மேலும் அறிய

mission & vision

நன்கொடை

PTS, உங்களைப் போன்ற ஆதரவாளர்களின் உதவியால் வளர்ந்து வருகிறது.

தன்னார்வலர் நிகழ்வுகள்

நல்லிணக்கமும் நற்பண்பும் நிறைந்த சேவைகளை மகிழ்ச்சியுடன் வழங்கும் எங்கள் தன்னார்வலர்கள்

campaign

அடுத்த நிகழ்வில் பங்கேற்க

Pittsburgh Tamil Sangam (PTS) is a registered non profit, cultural and charitable organization

Get in touch

© 2025, Pittsburgh Tamil Sangam. All Rights Reserved. - Designed and Developed By Enmam Digitech LLP